அடியே அடியே ம்ம்ஹ்ம்ம்ம்
ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒனறுறேன்
நான் காதல
ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில
ஓ அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச
அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட போல வந்து நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே...
ஆத்தி என் மஞ்சணத்தி
செவ்வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணுருட்டி
செந்தூர கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது
ஓ கணக்கா கண்ணே நேத்து என்ன ஏன்டி பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத்தா மிச்சமா நீ வார
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
அடியே என் அழகியே
ஏன் புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே...